திங்கள், 1 டிசம்பர், 2014

வடமங்கலம் & கருமாங்கழனி: 3,000 year old turtle-shaped tomb found in Kancheepuram

வடமங்கலம் & கருமாங்கழனி: 3,000 year old turtle-shaped tomb found in Kancheepuram

காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமகா வித்யாலயா பல்கலைக்கழகம் உள்ளது.

இதன் தொல்லியல் துறை சார்பில் துறைத்தலைவர் ராமகிருஷ்ண பிசபதி தலைமையில் குழுவினர்  ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம், கருமாங்கழனி ஏரி அருகில் ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு 2000 ஆண்டுக்கு முன்பு பயன்படுத்திய பழங்கால மனிதர்களின் கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டது. இதுகுறித்து துறைத்தலைவர் ராமகிருஷ்ண பிசபதி கூறுகையில், ‘பல்கலைக்கழக மாணவர்களுடன் தொல்லியல் துறையினர் ஸ்ரீபெரும்புதூர் சுற்றியுள்ள பகுதிகளில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறோம். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வடமங்கலம், கருமாங்கழனி ஏரி அருகில் நிலத்தை தோண்டி ஆராய்ச்சி செய்தோம். அப்போது, 2000 ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த பழங்கால மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட இரும்பு ஆயுதம் தயாரிக்கும் பட்டறை  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தயாரிக்கும் உபகரணங்களும் கிடைத்துள்ளன. கற்கால மனிதர்களின் மண்ணால் செய்யப்பட்ட குடுவை ஓடுகளும் கிடைத்துள்ளன.

இவற்றை காஞ்சிபுரத்தில் உள்ள ஆராய்ச்சி மையத்துக்கு கொண்டு சென்று துள்ளியமாக ஆராய்ச்சி செய்ய உள்ளோம்’ என்றார்.

The excavation of a tomb in Vadamangalam village in Kancheepuram district has demonstrated yet again that the entire district is a treasure trove of megalithic burial sites, which reflect the culture of an era buried in the annals of time.

About 3,000 years ago, when man discovered iron and its use as a tool and a weapon, the metal revolutionised life and society. That period is better known as Iron Age.

In Tamil Nadu, Iron Age also marked a practice of burying the dead and placing boulders in the form of a circle or constructing dolmens with slabs on the surface. They were meant to be memorials for the beloved relatives who passed away. Such places are called megalithic sites.

Kancheepuram district has the maximum number of megalithic sites in Tamil Nadu, followed by Pudukottai. In Kanchi district alone, there are about 150 megalithic burial sites out of which 103 are identified, notified and protected by the Archaeological Survey of India (ASI).

However, no habitation sites have be properly identified or found in Kanchi district till date. Kundrathur is believed to be a habitation site where people flourished 2,500-3,000 years ago, but a proper identification has not yet been done.

Among the areas identified as megalithic sites in Kanchi district are Tiruporur, Siruthavur, Thanur and Amirthamangalam near Maduranthakam, Pallavaram, Vadamangalam, Venbakkam and Sembakkam.

Though other districts too have megalithic sites, they are not as rich as Kancheepuram. Pudukottai district has about 70 such sites, including the famed Adichanallur in Tuticorin district where excavations started in the 19th century. Kodumanal near Erode is among the other notable megalithic burial places in Tamil Nadu.
___________________________________

யாழறிவன்... Yalarivan Jacksan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக