வெள்ளி, 24 அக்டோபர், 2014

தமிழ் இலக்கிய நூல்கள்

தமிழ் இலக்கிய நூல்கள்...!!!

*நூல்கள் ~ ஆசிரியர்கள்
…………………………………………………………………
சங்க காலம்

*அகத்திய ஞானம் (எ) அகத்தியம் (மறைந்த தமிழ் நூல்)      
*அகத்தியர் சமரச ஞானம்
*அகத்தியர் ஐந்து சாத்திரம்
*அகத்தியர் கிரியை நூல்
*அகத்தியர் அட்டமாசித்து
*அகத்தியர் வைத்திய ரத்ன சுருக்கம்
*அகத்தியர் வாகட வெண்பா
*அகத்தியர் வைத்திய கௌமி
*அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
*அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
*அகத்தியர் வைத்தியம் 1500
*அகத்தியர் வைத்தியம் 4600
*அகத்தியர் செந்தூரம் 300
*அகத்தியர் மணி 4000
*அகத்தியர் வைத்திய சிந்தாமணி
*அகத்தியர் கரிசில்பச்யம்
*அகத்தியர் நாடி சாஸ்திரம்
*அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
*வைத்திய நூல்கள் பெருந்திரட்டு
*சிவசாலம்
*சண்முக சாலம்
*அகத்தியர் ஆறேழுத்து அந்தாதி
*அகத்தியர் காம வியாபகம்
விதி நூன் மூவகை காண்டம்
*அகத்தியர் பூஜா விதி
*அகத்தியர் சூத்திரம் 30
*அகத்தியர் பக்ஷணி
*அகத்தியர் கர்ப்பசூத்திரம்
*அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
*சக்திசாலம்
*செங்கோன் தரைச்செலவு ?
*பழைய பரிபாடல் (மறைந்த தமிழ் நூல்)?
*முதுநாரை (மறைந்த தமிழ் நூல்)?
*முதுகுருகு (மறைந்த தமிழ் நூல்)?
*களரியாவிரை (மறைந்த தமிழ் நூல்)?
*பெருங்கலி (மறைந்த தமிழ் நூல்)
?
*வெண்டாளி (மறைந்த தமிழ் நூல்)?
*வியாழமாலையகவல் (மறைந்த தமிழ் நூல்)?
*கூத்து (மறைந்த தமிழ் நூல்)?
*சிற்றிசை (மறைந்த தமிழ் நூல்)?
*பேரிசை (மறைந்த தமிழ் நூல்)?
*வரி (மறைந்த தமிழ் நூல்)?
*தொல்காப்பியம்-தொல்காப்பியர்
*அகநானூறு (நெடுந்தொகை)- பலர்
*ஐங்குறுநூறு~5 புலவர்கள்
*கலித்தொகை~5 புலவர்கள்
*குறுந்தொகை~205 புலவர்கள்
*நற்றிணை~175 புலவர்கள்
*பதிற்றுப்பத்து~10 புலவர்கள்
*பரிபாடல் ~22 புலவர்கள்
*புறநானூறு - பலர் -
*குறிஞ்சிப் பாட்டு (பெருங்குறிஞ்சி)~ கபிலர்
*சிறுபாணாற்றுப் படை ~இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
*திருமுருகாற்றுப் படை ~மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார்
*நெடுநல்வாடை
~பட்டினப்பாலை கடியலூர் உருத்திரங்கண்ணனார்
*பெரும்பாணாற்றுப் படை
~பொருநராற்றுப் படை முடத்தாமக் கண்ணியார்
*மதுரைக் காஞ்சி ~ மாங்குடி மருதனார்
*மலைபடுகடாம் இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார்
*முல்லைப்பாட்டு ~காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்
*வைத்திய வாதம் 1000
~புலஸ்தியர்
*வாத சூத்திரம் 300
*கற்ப சூத்திரம் 300
*ஞான சூத்திரம்
*வைத்திய 100
*வாதம் 100
*உழலைச் சுருக்கம் 13
*வைத்திய காவியம் ~ தேரையர்
*இரசவர்க்கம்
*கருக்கிடை
*பதார்த்த குண சிந்தாமணி
*வைத்திய சிந்தாமணி
*மருத்துவ பாரதம்
*நீர்க்குறி நூல்
*நெய்க்குறி நூல்
*தயில வர்க்க சர்க்கம்
*சிகிச்சை ஆயிரம்
*யமக வெண்பா
*நாடிக் கொத்து
*நோயின் சாரம்

தமிழ் இலக்கிய நூல்கள் - இரண்டாம் நூற்றாண்டு

   *சிலப்பதிகாரம்    ~இளங்கோவடிகள்
*திருக்குறள்~ திருவள்ளுவர்
*மணிமேகலை~ சீத்தலைச் சாத்தனார்
*விநயவிச்சயம் ~ புத்ததத்தர்

தமிழ் இலக்கிய நூல்கள் - நான்காம் நூற்றாண்டு

*திரிகடுகம்~ நல்லாதனார்
*முதுமொழிக்காஞ்சி~ மதுரைக் கூடலூர் கிழார்

தமிழ் இலக்கிய நூல்கள் - ஐந்தாம் நூற்றாண்டு

*இன்னா நாற்பது~ கபிலர்
*இனியவை நாற்பது ~மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார்
*களவழி நாற்பது  ~ பொய்கையார்

தமிழ் இலக்கிய நூல்கள் - ஆறாம் நூற்றாண்டு

*அற்புதத் திருவந்தாதி ~ காரைக்காலம்மையார்
*திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள I
*திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள II
*திருவிரட்டை மணிமாலை
*திருமந்திரம் திருமூலர்
காவியம் (கிரந்தம்) 8000
*சிற்ப நூல் 1000
*சோதிடம் 300
*வைத்திய காவியம் 1000
*கருக்கிடை வைத்தியம் 600
*வைத்திய சுருக்கம் 200
*மாந்திரிகம் 600
*சல்லியம் 1000
*வைத்திய சுருக்கம் 200
*சூக்கும ஞானம் 100
*தீட்சை விதி 100
*தீட்சை விதி 18
*தீட்சை விதி 8
*யோக ஞானம் 16
*கோர்வை விதி 16
*விதி நூல் 24
*ஆறாதாரம் 64
*பச்சை நூல் 24
*பெருநூல் – 3000
*ஆச்சாரக் கோவை ~ கயத்தூர்ப் பெருவாயில் முள்ளியார்
*இன்னிலை பொய்கையார்
ஏலாதி கணிமேதாவியார்
*திணைமாலை நூற்றியைம்பது
*ஐந்திணை எழுபது மூவாதியார்
*ஐந்திணை ஐம்பது மாறன் பொறையனார்
*கார் நாற்பது மதுரை கண்ணங் கூத்தனார்
*கைந்நிலை ~ மாறோகத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார்
சிறுபஞ்சமூலம் காரியாசான்
*திணைமொழி ஐம்பது *கண்ணஞ்சேந்தனார்
*நாலடியார் (எ) நாலடி நானூறு ~ 400 சமண முனிவர்கள
*நான்மணிக்கடிகை ~ விளம்பி நாகனார்
*பழமொழி (எ) பழமொழி ~நானூறு முன்றுறையரையனார்
*முத்தொள்ளாயிரம் ?
*முதல் திருவந்தாதி ~பொய்கையாழ்வார்
*இரண்டாம் திருவந்தாதி ~பூதத்தாழ்வார்
*மூன்றாம் திருவந்தாதி ~பேயாழ்வார்
*எலி விருத்தம் (மறைந்த தமிழ் நூல்)?
*கிளி விருத்தம் (மறைந்த தமிழ் நூல்)?
*(பழைய) நரி விருத்தம் (மறைந்த தமிழ் நூல்)?
*வகாரத் திரவியம் காலாங்கி நாதர்
*வைத்திய காவியம்
*ஞான சாராம்சம்
*ஞான பூஜா விதி
*இந்திர ஜால ஞானம்
*ஞான சூத்திரம்
*உபதேச ஞானம்
*தண்டகம்
*வைத்திய சிந்தாமணி ~  தன்வந்திரி
*நாலுகண்ட ஜாலம்
*தன்வந்திரி கலை
*தன்வந்திரி ஞானம்
*தன்வந்திரி தைலம்
*தன்வந்திரி கருக்கிடை
*தன்வந்திரி நிகண்டு

தமிழ் இலக்கிய நூல்கள் - ஏழாம் நூற்றாண்டு

*காக்கை பாடினியம் (மறைந்த தமிழ் நூல்)~காக்கைபாடினியார்
*தேவாரம் 1 திருமுறை~திருஞானசம்பந்தர்
*தேவாரம் 2 திருமுறை
*தேவாரம் 3 திருமுறை
*தேவாரம் 4 திருமுறைஅப்பர் (எ) ~திருநாவுக்கரசர்
*தேவாரம் 5 திருமுறை
*தேவாரம் 6 திருமுறை
*அமலனாதிபிரான் ~திருப்பாணாழ்வார்
*திருச்சந்த விருத்தம் ~திருமழிசை   ஆழ்வார்
*நான்முகன் திருவந்தாதி
*திருப்பள்ளி எழுச்சி ~தொண்டரடிப் பொடியாழ்வார்
திருமாலை
*பழைய இராமாயணம் ?
*பாண்டிக் கோவை  ?
*சிறுகாக்கைப் பாடினியம் (மறைந்த தமிழ் நூல்)?
*சாந்தி புராணம் (மறைந்த தமிழ் நூல்)?
*சைன இராமாயணம் (மறைந்த தமிழ் நூல்)?
*தகடூர் யாத்திரை (தகடூர் மாலை ) (மறைந்த தமிழ் நூல்)?
*திருக்கோயில் திருவெண்பா (க்ஷேத்திர ~திருவெண்பா)ஐயடிகள் காடவர்கோன்

தமிழ் இலக்கிய நூல்கள் - எட்டாம் நூற்றாண்டு

*இறையனார் அகப்பொருள் உரை ~ இறையனார்
*சிவபெருமான் திருமும்மணிக் கோவை  ~ இளம்பெருமான் அடிகள்
*தேவாரம் 7 திருமுறை ~ சுந்தரர்
*திருத்தொண்டத் தொகை
*திருக்கைலாய ஞான உலா (ஆதி உலா) ~ சேரமான்   பெருமாள்   நாயனார்
*திருவாரூர் மும்மணிக்கோவை
*பொன் வண்ணத்து அந்தாதி
*திருமறைக்காட்டு அந்தாதி (மறைந்த தமிழ் நூல்)
*மூத்தப் பிள்ளையார் திருமும்மணிக்கோவை  ~ அதிராவடிகள்
*சிறிய திருமடல்  ~ திருமங்கை ஆழ்வார்
*திருக்குறுந்தாண்டகம்
*திருநெடுந்தாண்டகம்
*பெரிய திருமடல்
*பெரிய திருமொழி
*திருவெழு கூற்றிருக்கை
*பெரியாழ்வார் திருமொழி  ~ ஸ்ரீபெரியாழ்வார்
*திருப்பல்லாண்டு
*திருப்பாவை ஸ்ரீஆண்டாள்
*நாச்சியார் திருமொழி
*பெருமாள் திருமொழி  ~ ஸ்ரீகுலசேகர ஆழ்வார்
*திருமுகப் பாசுரம்~ திருவாலவாயுடையார்
*சீட்டுக்கவி
*பெருங்கதை  கொங்கு வேளிர்
*சிற்றட்டகம் (மறைந்த தமிழ் நூல்)
?
*விவேக சூடாமணி~ ஆதிசங்கரர்

தமிழ் இலக்கிய நூல்கள் - ஒன்பதாம் நூற்றாண்டு

*பஞ்ச மரபு (மறைந்த தமிழ் நூல்)அறிவனார்
*சேந்தன் திவாகரம்?
*சீவக சிந்தாமணி திருத்தக்கத்தேவர்.
*நரிவிருத்தம்
*திருவாசகம் மாணிக்கவாசகர்
*திருச்சிற்றலம்பலக் கோவை (திருக்கோவையார்)
*பாரத வெண்பா (மறைந்த தமிழ் நூல்)பாரதம் பாடிய பெருந்தேவனார்
*மாவிந்தம்
*இறையனார் களவியல் ?
*பூத புராணம் (மறைந்த தமிழ் நூல்)
*தமிழ்நெறி விளக்கம் ?
*புறப்பொருள் வெண்பா மாலை ஐயனாரிதனார்
*அவிநயம் (மறைந்த தமிழ் நூல்)அவிநயனார்
*கல்லாடம் கல்லாடர்
*கலாவியல் (மறைந்த தமிழ் நூல்)
*திவாகர நிகண்டு திவாகரர்
*வாசுதேவனார் சிந்தம் குடமூக்கில் பகவர்
*இறையனார் களவியல் உரை நீலகண்டனார்
*எம்பாவை அவிரோதியார்
*யாப்பு நூல் கலிதயனார்
*யாப்பு நூல் பாடலானார்
*ஸ்ரீபுராணம் குணபத்திராசாரியார்
*அடிநூல் (மறைந்த தமிழ் நூல்)?
*அணி இயல் (மறைந்த தமிழ் நூல்)?
*ஆசிரியமுறி (மறைந்த தமிழ் நூல்)?
*இசை நுணுக்கம்சிகண்டி
இரணியம் ?
*கடகண்டு (மறைந்த தமிழ் நூல்)?
*கந்தர்வ நூல் ?
*கலியாண காதை (மறைந்த தமிழ் நூல்)?
*காலகேசி (மறைந்த தமிழ் நூல்)?
*சங்க யாப்பு (மறைந்த தமிழ் நூல்)?
*சயந்தம் (மறைந்த தமிழ் நூல்)?
*சித்தாந்தத் தொகை (மறைந்த தமிழ் நூல்)?
*தந்திரவாக்கியம் (மறைந்த தமிழ் நூல்)?
*திருப்பதிகம் (மறைந்த தமிழ் நூல்)?
*தும்பிப்பாட்டு (மறைந்த தமிழ் நூல்)?
*தேசிக மாலை (மறைந்த தமிழ் நூல்)?
*நந்திக் கலம்பகம் நந்திவர்மனின் மாற்றாந்தாயின் பிள்ளைகள் நால்வரில் ஒருவர்
*பசந்தம் ?
*பருப்பதம் ?
*பன்னிரு படலம் (மறைந்த தமிழ் நூல்)?
*பாட்டியல் நூல் ?
*பாவைப்பாட்டு (மறைந்த தமிழ் நூல்)?
*பிங்கலகேசி (மறைந்த தமிழ் நூல்)?
*புணர்ப்பாவை (மறைந்த தமிழ் நூல்)?
*புத்த நூல் ?
*புத்தமதக் கண்டன நூல் ?
*புராண சாகரம் (மறைந்த தமிழ் நூல்)?
*பெரியபம்மம் (மறைந்த தமிழ் நூல்)?
*பொய்கையார் நூல் ?
*போக்கியம் (மறைந்த தமிழ் நூல்)?
*மணியாரம் (மறைந்த தமிழ் நூல்)?
*மதுவிச்சை ?
*மந்திரநூல் (மறைந்த தமிழ் நூல்)?
*மாபுராணம் (மறைந்த தமிழ் நூல்)?
*மார்க்கண்டேயனார் காஞ்சி (மறைந்த தமிழ் நூல்)?
*மானாவூர்ப் பதிகம் ?
*மோதிரப் பாட்டு (மறைந்த தமிழ் நூல்)?
*யாப்பு நூல் ?
*யாழ்நூல் ?
*வஞ்சிப்பாட்டு (மறைந்த தமிழ் நூல்)?
*வளையாபதி ?
*விம்பசாரக் கதை ?
*விளக்கத்தார் கூத்து ?
*திருவாசிரியம் நம்மாழ்வார்
*திருவாய் மொழி
*திருவிருத்தம்
*பெரிய திருவந்தாதி
*கம்ப இராமாயணம் (இராம காதை) கம்பர்
*கண்ணிநுண் சிறுத்தாம்பு மதுரகவியாழ்வார்
*இசை மரபு ?
*பிருகத்தேசிமாதங்க முனிவர்
அரச சந்தம் ?
*அவிநந்த மாலை (மறைந்த தமிழ் நூல்)?
*இந்திரகாளியம் (மறைந்த தமிழ் நூல்)யாமளேந்திரர்
*பரணர் பாட்டியல் (மறைந்த தமிழ் நூல்)
?
*பொய்கையார் பாட்டியல் (மறைந்த தமிழ் நூல்)?
*செயிற்றியம் (மறைந்த தமிழ் நூல்)?
*அஞ்சனகேசி?
*தத்துவதரிசனம் ?

தொடரும்... பகுதி-2 பார்க்கவும்..
யாழறிவன்... Yalarivan Jackson Jackie...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக